{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fda4whyv/", "data": {"id": "fda4whyv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fda4whyv/", "kind": "word", "headword": "சாதன நுண்ணாய்வு", "romanization": "cātaṉa nuṇṇāyvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.084527+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சில கணினி முனையப் பொறி யமைவுகளில் பயன்படுத்தப்படும் செய்தித் தொடர்புக் கட்டுப்பாட்டு உத்தி. இதில் மையச்செயலகம், ஒவ்வொரு சாதனத்திற்கும் செய்முறைப் படுத்துவதற்கு நேரம் தேவையா என்பதைச் சரி பார்க்கிறது. தேவைப்படுமாயின் அந்த அலகு தொடர்ந்து மற்றச் சாதனங்களை நுண்ணாய்வு செய்கிறது. இதற்கு ஒவ்வொரு சாதனத்தையும் விரைவாக இடைவிடாமல் நுண்ணாய்வு செய்திட வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "polling", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1131"}]}}