{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fbdhn4mk/", "data": {"id": "fbdhn4mk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fbdhn4mk/", "kind": "word", "headword": "போலிக் குறியீடு", "romanization": "pōlik kuṟiyīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:17.840387+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இயக்கிகள், இயக்கப்படு எண்கள், செயற்பாடுகள், அட்டவணைப் பதிவேடுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் கட்டுத்திட்டமற்ற குறியீடு. 2. தொடர் வரிசை வரைபடங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் செயல்முறை வடிவமைப்பு முறை. இது, ஆங்கிலம் போன்ற கட்டளைகளை உருவரையாகப் பயன்படுத்துகிறது", "needs_definition": false, "gloss_en": "pseudocode", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1186"}]}}