{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fav7etr9/", "data": {"id": "fav7etr9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fav7etr9/", "kind": "word", "headword": "போக முத்தி", "romanization": "pōka mutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:32.729680+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "போக சிவத்தை அடைந்து உலகப் பற்றை விடுதல், சகல வகை ஆன்மாக்களுக்கும் போக சிவம் பதியே ஆகும். வேறுபெயர் நின்மலசுழுத்தி, சிவஞானபோதம் நூற்பா 9இல் \"பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடிப் பாசமொருவ\" என்பதால் கூறப்படுதல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 214"}]}}