{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/faratzp5/", "data": {"id": "faratzp5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/faratzp5/", "kind": "word", "headword": "இன அறிவிப்பு", "romanization": "iṉa aṟivippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:47.150104+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல நிரலாக்க மொழிகளில் பயனாளர் தாம் விரும்பும் தரவினங்களை உருவாக்கிக் கொள்ள வசதி உள்ளது. ஏற்கெனவே இருக்கும் மூலத் தரவினங்கள் சிலவற்றை ஒருங்கிணைத்து புதிய தர வினங்களை உருவாக்கி அறிவிக்கலாம். (எ-டு) சி-மொழியில் struct அறிவிப்பு மூலம் புதிய தரவினங்களை உருவாக்கலாம். சி++, ஜாவா, சி# மொழிகளில் classஎன்ற அறிவிப்பின் மூலம் புதிய தரவினங்களையும் அவற்றின் பண்புகள், வழிமுறைகளையும் வரையறை செய்ய முடியும்.", "needs_definition": false, "gloss_en": "type declaration", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1491"}]}}