{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/faqy74nf/", "data": {"id": "faqy74nf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/faqy74nf/", "kind": "word", "headword": "மறுஏற்றம்", "romanization": "maṟuēṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.242502+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு நிரலின் செயல்பாட்டில் எதிர்பாராத இடையூறு நேரும்போதோ, கணினிச் செயல்பாடு திடீரென நிலைகுலையும் போதோ, சேமிப்புச் சாதனத்திலிருந்து அந்நிரலை நினைவகத்தில் மீண்டும் ஏற்றுதல். 2. இணைய உலாவியில் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வலைப்பக்கத்தின் புதிய நகலைப் பெறுதல். சிலவேளைகளில் இதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட தரவுவைப் பெறமுடியும். (எ-டு) நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் ஓட்டவிவரம் அடங்கிய பக்கத்தைப் பார்வையிடல். ஒவ்வொரு மறு ஏற்றத்திலும் மிக அண்மைய ஒட்ட விவரம் கிடைக்கும்.", "needs_definition": false, "gloss_en": "reload", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1241"}]}}