{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f8bx55bg/", "data": {"id": "f8bx55bg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f8bx55bg/", "kind": "word", "headword": "டிராம்", "romanization": "ṭirām", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:23.795992+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Dynamic RAM என்பதன் குறும்பெயர் DRAW : டிரா : எழுதியபின் நேரடி வாசிப்பு என்று பொருள் படும் Direct Read After Write என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒர் ஒளிவட்டில் எழுதப்பட்ட தர வின் துல்லியத்தைச் சோதித் தறிய, வட்டில் எழுதப்பட்டவு டனே, சரியாக உள்ளதா என் பதைப் பரிசோதிப்பர். இதற் கான தொழில் நுட்பமே டிரா ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "DRAM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 484"}]}}