{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f88zhvf7/", "data": {"id": "f88zhvf7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f88zhvf7/", "kind": "word", "headword": "குடல் கிருமி", "romanization": "kuṭal kirumi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:22.346984+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதுகெலும்பு உயிர்களின் குடலில் பரவலாகப் பரவியிருக்கும் ஒரு வகைப் பாக்டீரியா. இவற்றில் சில மனிதரும் நோய் உண்டாக்கும். முக்கியமாகக் குடற் காய்ச்சல் மற்றும் சிறுநீர் தாரை அழற்சிக்குக் காரணம்", "needs_definition": false, "gloss_en": "Escherichia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 439"}]}}