{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f7txqs8f/", "data": {"id": "f7txqs8f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f7txqs8f/", "kind": "word", "headword": "கேட்டறி மொழி", "romanization": "kēṭṭaṟi moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.381329+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு தரவுத் தளப் பொறியமைவிலிருந்து குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த தரவு எதனையும் வரவழைப் பதற்குப் பயன்படுத்தப்படும் நிரல்களின் தொகுதி. இதனை \"தரவு கையாள் மொழி (date manipulating language) stangyub கூறுவர். இது \"செயல்முறை யற்ற வினவல் மொழி (nonprocedural query language) என்பதுடன் ஒப்பிடத்தக்கது. 2. மிக்க உயர் நிலை இயற்கை மொழி. பயனாளர், குறியீடுகள் அல்லது உயிர் நிலைச் சொற்கள் எதனையும் அறிந்து கொள்ளா மலேயே, ஒரு கணினியமை விடம் கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கிறது. இதில், தனி வகை மென்பொருள்கள், பயனாளரின் வேண்டுகோளைப் பகுப்பாய்வு செய்து, அதன் பொருளை விளக்கிக் கூறி, காட்சித்திரையில் தக்க பதில் களைக் காட்டுகின்றன", "needs_definition": false, "gloss_en": "query language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வினவல் மொழி", "வினவு மொழி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1198"}]}}