{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f6umku6a/", "data": {"id": "f6umku6a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f6umku6a/", "kind": "word", "headword": "சேய்மை புகுபதிகை", "romanization": "cēymai pukupatikai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:08.845945+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல் தொடர்பு இணைப்பு (தொலைபேசி போன்றவை) வழியாக தொலைவிலுள்ள ஒரு கணினி அமைப்பில் நுழைதலைக் குறிக்கும். புகுபதிவுக்குப்பின் பயனாளரின் கணினி, தொலைதூரக் கணினியின் ஒரு முனையமாகச் செயல்படும். இணையத்தில் சேய்மை புகுபதிகைக் டெல்நெட் என்னும் நிரல் மூலமாக நடைபெறுகிறது", "needs_definition": false, "gloss_en": "remote login", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 388"}]}}