{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f6r7yeqa/", "data": {"id": "f6r7yeqa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f6r7yeqa/", "kind": "word", "headword": "தொகை அடியார்கள்", "romanization": "tokai aṭiyārkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:23.974802+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொகுதியாக உள்ளவர். இவர் ஒன்பதின்மர். 1) தில்லை வாழ் அந்தணர் 2) பொய்யடிமை இல்லாத புலவர் 3) பத்தராய்ப் பணிவார் 4)பரமனையே பாடுவார். 5) சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார் 6)திருவாரூர்ப் பிறந்தார் 7) முப்போதும் திருமேனி தீண்டுவார் 8)முழு நீறு பூசிய முனிவர் 9)அப்பாலுமடிச் சேர்ந்தார். பா. தனி அடியார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 170"}]}}