{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f6ps7zvw/", "data": {"id": "f6ps7zvw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f6ps7zvw/", "kind": "word", "headword": "வீச்சு மாற்றம்", "romanization": "vīccu māṟṟam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:47:56.218883+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(இயற்பியல், மின்னியல், மின்மவியல்) குறிப்பலைகளை (குறிகைகளை அல்லது சைகைகளை) ஊர்தி அலையின் வீச்சளவின் மாற்றமாக ஏற்றுவது வீச்சு மாற்றம் அல்லது வீச்சு மாற்றுகை. இப்படி வீச்சளவில் மாற்றங்களாக ஏற்றி செலுத்தப்படும் அலைகளை (அலை) பெறுனி அல்லது வாங்கிகளில் ஊர்தியலையை நீக்கிவிட்டு அதில் முன்பு ஏறியிருந்த வீச்சளவு மாற்றங்களை மட்டும் பிரித்தெடுக்க இயலும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வீச்சு மாற்றம்"}]}}