{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f6fn6kgy/", "data": {"id": "f6fn6kgy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f6fn6kgy/", "kind": "word", "headword": "புரதக் குறைபாட்டு நோய்", "romanization": "puratak kuṟaipāṭṭu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:51.541937+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடும்புரதச் சத்துக் குறைபாட்டினால் பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஏற்படும் நோய். இதனால், இரத்தசோகை, உடல் நலிவு, நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு இறுதியில் மரணம் விளையும்", "needs_definition": false, "gloss_en": "kwashiorkor", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["சவலை நோய்", "புடைச் சவலை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 625"}]}}