{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f6a9jrme/", "data": {"id": "f6a9jrme", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f6a9jrme/", "kind": "word", "headword": "முகவெண் பாட்டை", "romanization": "mukaveṇ pāṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:42.680542+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினிச் சாதனங்களில் குறிப்பாக நுண் செயலிகளில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குத் தரவு ஏந்திச் செல்லப் பயன்படும் மின் இணைப்புத் தொகுதி, பாட்டை எனப்படுகிறது. இவற்றுள் நினைவக இருப்பிட முகவரிகளைக் குறிப்பிடும் சமிக்கைகளை ஏந்திச் செல்லும் பாட்டை, முகவரிப் பாட்டை எனப்படும். இது பெரும்பாலும் 20 முதல் 6 வரையிலான தனித்தனி தடங்களின் சேர்க்கையாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "address bus", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முகவெண் மின் இணைப்புத் தொகுதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 53"}]}}