{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f5gzyagu/", "data": {"id": "f5gzyagu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f5gzyagu/", "kind": "word", "headword": "உள்ளிடப்பட்ட நிரல்", "romanization": "uḷḷiṭappaṭṭa niral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.668816+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொல் பகுப்பியில் ஒன்று அல்லது மேற்பட்ட எழுத்துகள் உரைநடையில் உள்ளே சேர்க்கப்படும். ஆனால் அவை, அச்சிடப் படுவதில்லை. பக்கத்தை முடி அல்லது ஒரு வரிசையை விட்டுச் செல் என்பது போன்ற சில பணிகளைச் செய்யுமாறு அச்சுப் பொறிக்கோ அல்லது சொல் பகுப்பு நிரலாக்கத் தொடருக்கோ ஆணையிடும்.", "needs_definition": false, "gloss_en": "embedded command", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["உட்பொதிந்த நிரல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 526"}]}}