{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f52yteyu/", "data": {"id": "f52yteyu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f52yteyu/", "kind": "word", "headword": "அச்சுப்பொறி எழுத்துரு", "romanization": "accuppoṟi eḻutturu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:15.161465+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சுப்பொறிக்குள் தங்கியிருக்கும் அல்லது அச்சுப் பொறிக்கென வைத்திருக்கும் ஒர் எழுத்துரு. இத்தகைய எழுத் துருக்கள் அச்சுப் பொறிக்குள்ளேயே உள்ளமைக்கப் பட்டிருக்கலாம். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துருப் பொதியுறைகளிலும் கிடைப்பதுண்டு.", "needs_definition": false, "gloss_en": "printer font", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1156"}]}}