{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f3xxcsns/", "data": {"id": "f3xxcsns", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f3xxcsns/", "kind": "word", "headword": "நீர்ம உராய்வு", "romanization": "nīrma urāyvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:57.529501+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நீர்மத்தின் துகள்கள் இயங்கி நீர்மத்தின் புறப்பரப்புகள் திடப்பரப்பினைத் தொட்டுக் கொண்டிருக்கும்போது, நீர்மத் தொகுதி தனக்குள் பல்வேறு அடுக்குகளாகப் பிரிகிறது. இந்த அடுக்குகள் ஒன்றன்மீது ஒன்று நகரும் போதும் ஏற்படும் உராய்வு மூலம் ஏற்படும் உரசல் விளைவு 'நீர்ம உராய்வு' எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "fluid friction", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 288"}]}}