{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f2uaw35d/", "data": {"id": "f2uaw35d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f2uaw35d/", "kind": "word", "headword": "மறைமுகமாக", "romanization": "maṟaimukamāka", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:04.565580+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடனடியற்ற முறை;பின் தொடர் : ஒரு கணினியின் மையச் செயல்முறை அலகுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிராத கருவிகள், சாதனங்கள், ஆட்கள் பற்றியது.கணினியுடன் இணைக்கப் பட்டிராத சாதனம் பற்றியது மாகும்.இது \"நேரடியாக\" (online) என்பதற்கு மறுதலை அகல்நிலை திசைச்செலுத்தி : இணையத்திலிருந்து மின்னஞ்சல், வலைப் பக்கங்கள், செய்திக்குழுக் கட்டுரைகள் அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களி லுள்ள கருத்துரைகள் இவற்றைப் பதிவிறக்கம் செய்து, நமது கணினியிலுள்ள வட்டில் சேமித்து வைத்துக்கொண்டு, பின்னொரு சமயத்தில் இணைய இணைப்பு இல்லாமலேயே அவற்றைப் பார்வையிடுவதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருள்.இணைய இணைப்புக்காக ஆகும் செலவு இதனால் மிச்சப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "offline", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நேர் தொடர்பிலா"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1033"}]}}