{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f28zc8vh/", "data": {"id": "f28zc8vh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f28zc8vh/", "kind": "word", "headword": "உதிரிப் பொருள் கிண்ணம்", "romanization": "utirip poruḷ kiṇṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:56.418281+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொழிற்சாலைகளில் சிறிய உறுப்புகளை சேமித்து வைக்க அல்லது எடுத்துச் செல்வதற்குப் பொதுவில் பெட்டிகள் அல்லது உலோகத்தால் ஆன கிண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவில் சற்று சரிவான வடிவில் இருக்கும். ஒன்றுக்குள் ஒன்றாக வைத்து அடுக்குவதற்கு இது வசதியாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "tote boxes or pans", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 634"}]}}