{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eyzx6ay5/", "data": {"id": "eyzx6ay5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eyzx6ay5/", "kind": "word", "headword": "பல் ஒத்திசைவுத் திரையகம்", "romanization": "pal otticaivut tiraiyakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:03.414536+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பலதரப் பட்ட செங்குத்து மற்றும் கிடை மட்ட ஒத்திசைவு வீதங்களுக்கு ஈடுகொடுக்கும் திறன்பெற்ற ஒரு கணினித் திரையகம். அத் திரையகங்களுக்கு பல்வேறு வகைப்பட்ட தகவிகளைப் (Adapters) பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் அவை ஒளிக்காட்சிச் சமிக்கை யில் ஒத்திசைவு வீதத்துக்கு ஏற்ப தாமாகவே தகவமைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை.", "needs_definition": false, "gloss_en": "multisync monitor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 974"}]}}