{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eyrqgabp/", "data": {"id": "eyrqgabp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eyrqgabp/", "kind": "word", "headword": "நெக்ஸ்ட்", "romanization": "neksṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.256366+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்(NeXT Computer)என்ற நிறு வனத்தின் தயாரிப்பு. இந்த நிறுவனம் பின்னாளில் நெக்ஸ்ட் சாஃப்ட்வேர் நிறுவனம் என்றழைக்கப்பட்டது. ஸ்டீவன் ஜாப்ஸ் (Steven Jobs) என்பவர் 1985இல் நிறுவிய ஒரு கணினித் தயாரிப்பு மற்றும் மென்பொருள் உருவாக்க நிறுவனம். இந்த நிறுவனத்தை 1995ஆம் ஆண்டு ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் விலைக்கு வாங்கியது.", "needs_definition": false, "gloss_en": "NeXT", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 314"}]}}