{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ey4p6umc/", "data": {"id": "ey4p6umc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ey4p6umc/", "kind": "word", "headword": "தொண்டை அடைப்பான்", "romanization": "toṇṭai aṭaippāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:30.842718+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொற்றும் கொடிய நோய் குச்சியங்களால் உண்டாவது. இதனால் மேல் மூச்சு வழிப் பரப்பில் சாம்பல் நிறப் போலிப் படலம் உண்டாகும். தொண்டையில் வலியும் வீக்கமும் இருக்கும். முச்சுத் திணறலும் காணப்படும். குச்சியங்களால் உண்டாகும் நச்சுகள் இதயம், நரம்பு, தசை ஆகியவற்றைத் தாக்குவதால் இந்நோய் கடுமையானது. இதற்குத் தடுப்பு மருந்துகள் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "diphtheria", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 125"}]}}