{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/exft6k6u/", "data": {"id": "exft6k6u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/exft6k6u/", "kind": "word", "headword": "உள்ளீட்டு/வெளியீட்டுக் கட்டுப் படுத்தி", "romanization": "uḷḷīṭṭu/veḷiyīṭṭuk kaṭṭup paṭutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:46.227000+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினியில் உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனங்களுக்கும் மையச் செயலிக்கு மிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகின்ற மின்சுற்று அமைப்பு. உள்ளீட்டு/வெளியீட்டுப் பணிகளை மேற்பார்வையிட்டுத் தரவுவைப் பெறுதல், வெளிடுதல் ஆகிய செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டு, செயலியானது தன் நேரத்தைப் பிற பணிகளில் ஈடுபடுத்துவதற்கு உதவி செய்கிறது. நிலைவட்டு இயக்ககக் கட்டுப்படுத்திகளை (Hard Disk Drive Controllers) எடுத்துக்காட்டாகக் கூறலாம். பல கட்டுப் படுத்திகளுக்கு தரவுவைப் பெற்றுக் கையாள்வதற்கு மென்பொருள் தேவைப்படுகிறது. இவற்றை சாதனக் கட்டுப்படுத்தி, உ/வெ கட்டுப்படுத்தி என்றும் அழைப்பர்.", "needs_definition": false, "gloss_en": "input/output controller", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 754"}]}}