{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ex8varx8/", "data": {"id": "ex8varx8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ex8varx8/", "kind": "word", "headword": "காங்கிரிப் புற்று", "romanization": "kāṅkirip puṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:49.934898+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சைனார் மரத்தினாலான காங்கிரிக் கூடையை வெதுவெதுப்புக்காக அடிவயிற்றில் அணிந்து கொள்வதால் உண்டாகும் வெப்பத்தின் தூண்டுதலால் ஏற்படும் செதில் படல உயிரணுத் தசைப் புற்று நோய். இது காஷ்மீரில் காணப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "kangri cancer", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 614"}]}}