{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/euptwr8z/", "data": {"id": "euptwr8z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/euptwr8z/", "kind": "word", "headword": "பொதியுறை நாடா", "romanization": "potiyuṟai nāṭā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:58.942456+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது 8 மி. மீ அகலமுள்ள ஒரு காந்த நாடா. 12x12 செ. மீ அளவுள்ள குழைம (பிளாஸ்டிக்) உறையில் வைக்கப்பட்டுள்ளது. தலைமைப்பொறியமைவுக் கணினிகளில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை தொடர் அணுகு முறை தரவு சேமிப்பகத்தை அளிக்கின்றன. 2000 மெகாபைட் வரை கொள்திறன் கொண்டவை. தனிமுறைக் கணினிகளில் 60-100 மெகாபைட் கொள்திறடையவையாக அவை உள்ளன", "needs_definition": false, "gloss_en": "cartridge tape", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 220"}]}}