{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/etuycw9w/", "data": {"id": "etuycw9w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/etuycw9w/", "kind": "word", "headword": "கதிர்வீச்சு ஒட்டுயிர் காளான் நோய்", "romanization": "katirvīccu oṭṭuyir kāḷāṉ nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:27.887226+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளிக்கதிர் வீசும் ஒட்டுயிர்க் காளானால் தோன்றும் ஒரு வகை நோய். இந்நோய், நுரையீரல், தாடை, குடல் ஆகிய உறுப்புகளை முக்கியமாகப் பாதிக்கிறது. இந்நோயினால், சிறு மணிகள் போன்ற கட்டிகள் தோன்றி, அவற்றிலிருந்து மஞ்சள் நிறக் கந்தகக் குருணைகள் அடங்கிய திண்மையான எண்ணெய்ப் பசையுள்ள சீழ் வெளிப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "actinomycosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 64"}]}}