{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/etr3cw6y/", "data": {"id": "etr3cw6y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/etr3cw6y/", "kind": "word", "headword": "சோம்பல் மதிப்பாய்வு", "romanization": "cōmpal matippāyvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:03.349587+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மடிமதிப்பாய்வு:தேவையானபோது மட்டும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் மதிப்பாய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் ஒரு நிரலாக்க நுட்பம்.மிகப்பெரிய அட்டவணைகள் மற்றும் பட்டியல்கள் போன்ற தகவல் கட்டமைப்புகளை சரியான நேரத்தில் திறன்மிக்க முறையில் கையாள்வதற்கு மடிமதிப்பாய்வு முறை உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "lazy evaluation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 265"}]}}