{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/etdkc8ck/", "data": {"id": "etdkc8ck", "url": "https://nigandu.oliyonresearch.com/e/etdkc8ck/", "kind": "word", "headword": "இடையீட்டாளர்", "romanization": "iṭaiyīṭṭāḷar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.445036+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சில இணைய செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் செய்திகளை குழு உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்முன் தணிக்கை செய்து முறைப் படுத்துபவர். பொருத்தமற்ற, முறையற்ற செய்திகளைத் திருத்துவார், புறக்கணிப்பார் அல்லது வடிகட்டித் தடுத்து நிறுத்திவிடுவார்.", "needs_definition": false, "gloss_en": "moderator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நடுவர்", "கண்காணிப்பாளர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 950"}]}}