{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/esrza635/", "data": {"id": "esrza635", "url": "https://nigandu.oliyonresearch.com/e/esrza635/", "kind": "word", "headword": "செயற்பாடுகளின் வரிசைமுறை", "romanization": "ceyaṟpāṭukaḷiṉ varicaimuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:06.498557+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணிதச் செயற்பாடுகளின் படிவரிசை முறை.இதன்படி மொத்தமாக்கம் முதலிடம் பெறுகிறது.அடுத்து அடுக்குப் பெருக்கல், வர்க்க மூலங்கள் கானல், பெருக்கல், வகுத்தல் இடம் பெறுகின்றன.பின்னர் கூட்டல், கழித்தல் வருகின்றன", "needs_definition": false, "gloss_en": "order of operations", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இயக்க வரிசை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1052"}]}}