{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/erhm9tgj/", "data": {"id": "erhm9tgj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/erhm9tgj/", "kind": "word", "headword": "தோல் மறு", "romanization": "tōl maṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:17.433946+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவகை தோல் புண். இதில் ஒழுங்கற்ற மறுக்கள் தோன்றும். இந்த மறுவின் மையத்தில் கரு நிறக் கொப்புளம் உண்டாகும் விதைவடிவ மாறுதல்கள் ஏற்படும். இது பொதுவாக உக்கிரமாவதற்கு முந்திய நிலை எனக் கருதப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "dysplastic naevus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 408"}]}}