{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/equwpp4e/", "data": {"id": "equwpp4e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/equwpp4e/", "kind": "word", "headword": "டிப்", "romanization": "ṭip", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:19.301693+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. சாதனம் சாரா துண்மிப் படம் என்று பொருள்படும் Device Independent Bitmap என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பயன்பாட்டு மென்பொருளில் உருவாக்கிய துண்மி வரைகலைப் படத்தை, அந்தப் பயன்பாட்டில் தோற்றமளிப்பது போலவே இன்னொரு பயன் பாட்டு மென்பொருளிலும் காண்பதற்கு ஏதுவான கோப்பு வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட படம். 2. கோப்பகத் வண்ணம் தகவல் தளம் என்று பொருள்படும் Directory Information Base என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். எக்ஸ். 500 முறைமையில் பயனாளர்கள் மற்றும் வளங்களின் பெயர்களைக் கொண்ட ஒரு கோப்பகம். இந்தக் கோப்பகம், ஒரு கோப்பக வழங்கன் முகவரால் (Directory Server Agent-DSA) பராமரிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "DIB", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["டிஐபி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 434"}]}}