{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/emdxumcf/", "data": {"id": "emdxumcf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/emdxumcf/", "kind": "word", "headword": "ஜிஹெச்", "romanization": "jihec", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:37.411835+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் இணையதளம் கானா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் புவியியல் பெருங்களப்பெயர் ghost நிழலுருவம் : 1. ஒரு கண்காட்சியில் அல்லது அச்சுப்பதிப்பில் அடிப்படை உருக்காட்சிக்கு நெருக்கமாகத் தோன்றுகிற மங்கலான இரண்டாவது உருக்காட்சி. கண்காட்சியில், இது பாஸ்ஃபோர் காரணமாக உண்டாகிறது. அனுப்பீட்டில், இரண்டாம் நிலைக்குறியீடுகளின் விளைவாக ஏற்படுகிறது. அச்சுப்படியில், காகிதம் நகரும்போது அச்சுக்கூறுகள் குறிப்பதால் உண்டாகிறது. 2. மங்கலான அச்செழுத்து முகப்பில், ஒரு பட்டியல் தெரிவினைக் காட்சியாகக் காட்டுதல். இது தற்சமயத்தில் தேர்ந்தெடுக்கத் தக்கதன்று என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.", "needs_definition": false, "gloss_en": "gh", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 650"}]}}