{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ehdsrkn2/", "data": {"id": "ehdsrkn2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ehdsrkn2/", "kind": "word", "headword": "யூரியா", "romanization": "yūriyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:07.357189+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பால் உண்ணி விலங்குகளின் சிறுநீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள். இது யூரியாஃபார்பால்டிஹைடு ரெசினாய்டுகளுக்கான ஆதாரப் பொருளாகவும் பயன்படுகிறது. இது செயற்கையாகவும் தயாராகிறது. இது புரத வளர்சிதை மாற்றத்தின் இறுதி விளை பொருளாக உண்டாகி, சிறு நீருடன் வெளியேறுகிறது", "needs_definition": false, "gloss_en": "urea", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1126"}]}}