{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/egmzf2kr/", "data": {"id": "egmzf2kr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/egmzf2kr/", "kind": "word", "headword": "இருப்பாய்வுப் பிழைகளை உணர்தல", "romanization": "iruppāyvup piḻaikaḷai uṇartala", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:41.891681+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பின்வரும் முறைகளில் உணர லாம் 1) இருப்பாய்வின் கூட்டுத் தொகைகளை மீண்டும் சரி பார்த்து, அவற்றின் வேறுபடுந் தொகையை அறிதல். 2) இருப்பாய்வில் இடம் பெற் றுள்ள கணக்குகளில் ஏதேனும் ஒன்று, இவ்வேறு படுந்தொகை யில் சரிபாதியைக் கொண்டுள் ளதா என்று பார்த்தல். அவ்வா றாயின், அது சரியான பத்தி யில் எழுதப்பட்டுள்ளதா என்பதைக் காணல் 3) கடனாளிப் பட்டியலையும் கடன் ஈந்தோர் பட்டியலையும் மீண்டும் கூட்டிச் சரிபார்த்தல் 4) வங்கி இருப்புகள் இருப்பாய் வில் இடம் பெற்றுள்ளனவா என்று பார்த்தல். 5) வேறுபடும் தொகையை அனாமத்துக் கணக்கில் பதிந்து இருப்பய்வை முடிவா கச் சமன் செய்தல்.", "needs_definition": false, "gloss_en": "trialbalance errors, realizing of", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 122"}]}}