{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ee5xxaex/", "data": {"id": "ee5xxaex", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ee5xxaex/", "kind": "word", "headword": "தகவலாக்கம்", "romanization": "takavalākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:19.914807+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினிக்குரிய தக்வல்களை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு நுண்செய் முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்டிடம் எங்குமுள்ள பல்வேறு அறைகளிலுள்ள வெப்ப உணர்விகளிலிருந்து வரும் தகவல்களை திரும்பத் திரும்பப் பதிவு செய்கிறது. இந்தத் தகவல்கள் வெப்பமூட்டுவதைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "data logging", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தகவல் பதிவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 200"}]}}