{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ebv9p2ta/", "data": {"id": "ebv9p2ta", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ebv9p2ta/", "kind": "word", "headword": "வன்பொருள் சார்பி", "romanization": "vaṉporuḷ cārpi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:40.297863+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட கணினி அமைப்பில் மட்டுமே செயல்படக்கூடிய நிரல்கள், மொழிகள், சாதனங்கள் மற்றும் பிற கணினி உறுப்புகள். எடுத்துக்காட்டாக, சில்லு மொழி (Assembly Language) ஒரு வன் பொருள் சார்பியாகும். பொறி மொழி (Machine Language), ஒரு குறிப்பிட்ட வகை நுண்செயலிக் கென உருவாக்கப்பட்டு அதில் மட்டுமே செயல்படக்கூடியதாகும்", "needs_definition": false, "gloss_en": "hardware-dependent", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வன்பொருள் சார்ந்த"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 682"}]}}