{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eavgmrv4/", "data": {"id": "eavgmrv4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eavgmrv4/", "kind": "word", "headword": "பிரதிபலிப்பி", "romanization": "piratipalippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:21.258684+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளியியல் நுண்ணாய்வில் ஓர் எழுத்துக்குக் குறித்தளிக்கப் பட்டுள்ள மதிப்பளவு அல்லது பின்னணியுடன் ஒப்பிடுவதற் கான மையின் வண்ணம்", "needs_definition": false, "gloss_en": "reflectance", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1232"}, {"n": 2, "definition_ta": "ஒரு பயனா ளரிடமிருந்து சமிக்கை கிடைக்கப் பெற்றவுடன் பல பயனாளர்களுக்கு செய்தியை அனுப்பிவைக்கும் ஒரு நிரல். பொதுவகை பிரதிபலிப்பி களுள் மின்னஞ்சல் பிரதிபலிப்பி ஒன்று. ஒரு மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றவுடன் தன்னிடமுள்ள பட்டிய லிலுள்ள அனைத்து முகவரிகளுக்கும் அந்த அஞ்சலை திருப்பி அனுப்பிவைக்கும்", "needs_definition": false, "gloss_en": "reflector", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 384"}]}}