{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eakhrxdv/", "data": {"id": "eakhrxdv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eakhrxdv/", "kind": "word", "headword": "பதிலீட்டுவினை", "romanization": "patilīṭṭuviṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:06.629431+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடப்பெயர்ச்சி வினை. மீத்தேனிலுள்ள நீர்வளி அணுக் களைக் கதிரவன் ஒளியில், குளோரின் அணுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடப்பெயர்ச்சி செய்யும். இதற்குப் பதிலீட்டு வினை என்று பெயர். இவ்விருவளிகளும் கதிரவன் ஒளியில் இவ்வினையில் ஈடுபட்டுப் பயனுள்ள வினைப் பொருள்களைத் தரும். எ-டு மெத்தில் குளோரைடு, மெத்திலின் குளோரைடு, குளோரபாம். மாற்றீட்டு வினை என்றும் கூறலாம்", "needs_definition": false, "gloss_en": "substitution reaction", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 420"}]}}