{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e9p3tywh/", "data": {"id": "e9p3tywh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e9p3tywh/", "kind": "word", "headword": "தொடர்வரிசைத் துறை", "romanization": "toṭarvaricait tuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:28.721251+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரே சமயத்தில் ஒரு துண்மி வீதம் தரவுகளை ஏற்கவும் அனுப்ப வும் பயன்படுத்தப்படும் கணினியின் உட்பாட்டு/வெளிப்பாட்டுத் துறை. பெரும்பாலான சொந்தக் கணினிகளில், ஒரு RS-232C தொடர்வரிசை இடைமுகப்புத் துறை மூலம் தொடர்வரிசைத் தரவு செலுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "serial port", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தொடர்நிலைத் துறை", "வரிசை", "இணைப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1314"}]}}