{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e6n7x92c/", "data": {"id": "e6n7x92c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e6n7x92c/", "kind": "word", "headword": "தீர்வு செய்தல்", "romanization": "tīrvu ceytal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:16.539976+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல விருப்பத் தேர்வுகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல், மனிதனும் எந்திரமும் எடுக்கும் முடிவுகளில் முறையான சமநிலை இருப்பது பொறியமைவின் வடிவமைப்பில் முக்கியமான அங்கமாகும். செயல் முறைப்படுத்தும் நோக்கில் இருவழிகளில் முடிவெடுக்கப்படுகிறது. இது, என்றும் மாறாத விதிகள் மற்றும் நிபந்தனைகளின் தொகுதி. இன்னொன்று, கண்டுணர்வு முறை. இதில், விதிகள் அவ்வப்போது நிலைமைக்கேற்ப மாறுதலடையும். கண்டுணர்வு முறை, செயற்கை துண்ணறிவு, (Al) பொறியமைவுகளில் பயன்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "decision making", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 409"}]}}