{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e6aq7ate/", "data": {"id": "e6aq7ate", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e6aq7ate/", "kind": "word", "headword": "பார்த்தோலின் நாளம்", "romanization": "pārttōliṉ nāḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:46.994946+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாவடி உமிழ்நீர்ச் சுரப்பிலிருந்து உமிழ்நீரை வாய்க்குக் கொண்டு வரும் உமிழ்நீர் நாளம். டானிக்ஷ் உடலியல் மருத்துவர் காஸ்பர் பார்த்தோலின் முதன் முதலில் இதனை விவரித்தார். ஆகையால் இந்த நாளம் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Bartholin's duct", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 186"}]}}