{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e4xj4cet/", "data": {"id": "e4xj4cet", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e4xj4cet/", "kind": "word", "headword": "எர்லிச் நோய்க்கிருமி", "romanization": "erlic nōykkirumi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:18.418801+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கோள வடிவிலுள்ள உயிரணுப் பிணைப்பு நோய்க்கிருமி. இது ஒற்றைக் கரு உயிரணுக்களுக்கு அல்லது குருணை வடிவ உயிரணுக்களுக்குப் பதிலாகத் தூண்டுதல் அறிதிறன் கொண்டிருக்கிறது. இது, ஜெர்மன் வேதியியல் அறிஞர் பால் எர்லிச் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Ehrlichia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 415"}]}}