{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e425jf5y/", "data": {"id": "e425jf5y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e425jf5y/", "kind": "word", "headword": "உள்/வெளிக்கற்றைச் சைகை", "romanization": "uḷ/veḷikkaṟṟaic caikai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:30.319709+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செய்தித் தொடர்புகளில் உள்பட்டை என்பது, ஒரே அலை வீச்சினுள் தரவு சைகையைப் போன்றே கட்டுப்பாட்டுச் சைகைகளை அனுப்புவதைக் குறிக்கிறது. \"வெளிக்கற்றை\"என்பதை அலைவீச்சுக்கு வெளியே கட்டுப்பாட்டுச் சைகைகளை அனுப்புவதைக் குறிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "signalling inlout of band", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1331"}]}}