{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e3fs2c7a/", "data": {"id": "e3fs2c7a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e3fs2c7a/", "kind": "word", "headword": "கலை அசைவூட்டம்", "romanization": "kalai acaivūṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:59.820578+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு அசைவூட்டத் தொழில்நுட்பம். இதில் ஒரு ஓவியம் பின்னணியில் நிலையாக இருக்கும். அசைவூட்டப்பட்ட உருவங்கள் ஓவியத்தின் மீது நகரும்போது அவை இயல்பாக நகர்வது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கல ஆசை வூட்டத்துக்கென பயன்பாட்டுத் தொகுப்புகள் கிடைக்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "Cell animation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 231"}]}}