{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e3adfd3d/", "data": {"id": "e3adfd3d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e3adfd3d/", "kind": "word", "headword": "இருவேறு உறுப்பிணைவு", "romanization": "iruvēṟu uṟuppiṇaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:29.717457+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வீங்கிய இரு வேறு உறுப்புகள் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பிளவுற்ற பரப்பு இணைவு. அடிவயிற்றில் இத்தகைய பிணைவினால் குடலில் அடைப்பு ஏற்படும். முட்டுகளில் இது போன்ற பிணைவு, அசைவைக் கட்டுப்படுத்துகிறது. இரு மார்பு வரிப் பரப்புகளிடையிலான பிணைவு காரணமாக மார்புக் கூடு முழுமையாக இணைவதைத் தடுக்கிறது", "needs_definition": false, "gloss_en": "adhesion", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒட்டுகை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 74"}]}}