{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e2yuwdhn/", "data": {"id": "e2yuwdhn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e2yuwdhn/", "kind": "word", "headword": "காகிதப்பஞ்சுப்படலம்", "romanization": "kākitappañcuppaṭalam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:00.226871+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காகிதங்களில் பஞ்சு போன்ற தலை முடிபோல் தோன்றும் ஒரு படலப் பொருள். இது தனித்தனி இழைகளினால் உண்டாகிறது gable (க.க.) மஞ்சடைப்பு: இறை வாரங்களுக்கு மேலுள்ள புறச்சுவரின் முக்கோணக் கோடி. gable moulding : (க.க) மஞ்சடைப்பு வார்ப்படம் : ஒரு மஞ்சடைப்பினை முடிவுறுத்துவதற்குப் பயன்படும் வார்ப்படம். gable roof : (க.க.) மஞ்சடைப்பு முகடு : ஒரு மஞ்சடைப்பில் முடிவடைகின்ற நீள்வரைக் கூறுகளாயமைந்த கூரை. gadget : (பொறி.) சிறு பொறி : சிறிய கையடக்கமான கருவி அல்லது சாதனம். gaggers : (வார்.) மேற்கட்டி ஆதாரங்கள் : மேற்கட்டியிலுள்ள மணலுக்கு வலுவூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உலோக ஆதாரங்கள். தரையில் வார்ப்படங்கள் செய்யத் தொங்கிக் கொண்டிருக்கும் மணற் பொருள்களுக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. gain : (மர.வே.) துளைப் பொருத்து : உத்தரத்தின் முனையைப் பொருத்துவதற்கு மரத்தில் வெட்டப்படும் துளைப்பொருத்து. galaxy : (விண்.) வான்கங்கை : கோடிக்கணக்கான சூரியன்களும், விண்மீன்கள், விண்மீன் கூட்டங்களும், ஒண்மீன் படலங்களும் அடங்கிய வான்கங்கை. பூமியின் சூரியன் இதனைச் சார்ந்தது. இதனை பால்வீதி மண்டலம் என்றும் அழைப்பர். galena : (கணி.) கேலினா : ஈயத்தின் மிக முக்கியமான தாதுப் பொருள். இது ஒரு சல்பைடு. இது ஈயமும் கந்தகமும் கலந்த கலவை. இதில் 8.5% ஈயம் கலந்திருக்கும் gali-bladder : (உடலி) பித்தப்பை : நுரையீரலில் சுரந்து, இரைப்பை கொழுப்புப்பொருள்களைச் சீரணிப்பதற்குப் பயன்படும் பசும்பழுப்பு நிறமுடைய பித்தநீர் என்ற திரவத்தின் கொள்கலன் (1) படியடுக்கு மேடை: இருபுறமும் கட்டிட அறை வாயில் பலகணிகளையுடைய இருக்கைப் படியடுக்கு வரிசை மேடை (2) கலைக்கூடம் : கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கலைக் காட்சிக்கூடம் galley: (அச்சு.) அச்செழுத்துத் தட்டு: அச்செழுத்துக்கள் அடுக்கும் நீண்ட தட்டு.இது மரத்தினாலோ உலோகத்தினாலோ செய்யப்பட்டிருக்கும் galley lock: (அச்சு) அச்செழுத்துப் பிடிப்பான்: அச்செழுத்துத் தட்டிலிருந்து பார்வைப்படிகள் எடுக்கப்படும் போது, அச்செழுத்துக்களை இறுகப் பிடித்துக் கொள்ளும் ஒரு சாதனம் galley press: (அச்சு) பார்வைப் படி அச்சு எந்திரம்: பக்கங்கட்டாத அச்சுப் பார்வைப்படிகள் எடுப்பதற்குப் பயன்படும் ஓர் அச்சு எந்திரம். இதில், ஓர் ஆதாரமும், தடத்தில் ஓடும் கனத்த உருளையும் இருக்கும் galley proof: (அச்சு) அச்சுப் பார்வைப்படி:பக்கங்கட்டாத அச்சுப் பார்வைப்படி galley rack; (அச்சு) அச்செழுத்துத் தட்டடுக்கு: அச்செழுத்துத் தட்டுகளை வைப்பதற்குப் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்ட அடுக்கு", "needs_definition": false, "gloss_en": "fuzz", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 305"}]}}