{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dzr3ebuv/", "data": {"id": "dzr3ebuv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dzr3ebuv/", "kind": "word", "headword": "உள்ளமை குழு", "romanization": "uḷḷamai kuḻu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:53.049487+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. விண்டோஸ் என்டியிலுள்ள பயனாளர் குழு. குழு உருவாக்கப்பட்டுள்ள பணிநிலையக் கன்னினியின் வளங்களை மட்டும் கையாளும் உரிமையும் சலுகை யும் பெற்ற ஒரு பயனாளர் குழு. பணி நிலையத் தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பயனாளர்கள் பணி நிலைய வளங்களை அணுக வசதியான ஒரு வழிமுறையை வட்டாரக் குழுக்கள் வழங்குகின்றன. 2. விண்டோஸ் என்டி அட்வான்ஸ்டு செர்வர் இயக்க முறைமையில் வட்டாரக் குழு என்பது அதன் சொந்த களம் (own domain) அமைந்துள்ள வழங்கன் (server) கணினிகளின் வளங்களை மட்டும் அணுக உரிமையும் சலுகையும் பெற்ற பயனாளர்களின் குழு. களத்தின் வெளியேயும் உள்ளேயும் உள்ள பயனாளர்கள், அவர்கள் சார்ந்த களத்தின் வழங்கன்களிலுள்ள வளங்களை மட்டும் அணுக வட்டாரக் குழுக்கள் வாய்ப்பாக உள்ளன", "needs_definition": false, "gloss_en": "local group", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வட்டாரக் குழு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 862"}]}}