{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dyv3vd6d/", "data": {"id": "dyv3vd6d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dyv3vd6d/", "kind": "word", "headword": "வன்னீர்", "romanization": "vaṉṉīr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:39.741010+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சவர்காரத்தைச் சேர்க்க நுரை கொடுக்காத நீர், கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடு, சல்பேட்டு உப்புகள் நீரில் கரைவதால் உண்டாகும் கடினத் தன்மை நிலைத்த கடினத் தன்மை. இந்நீருடன் சோடியம் கார்பனேட்டைச் சேர்க்க மென்னீர் கிடைக்கும். பெர்முடிட்டு முறையிலும் இதை மென்னீராக்கலாம். அதாவது, சோடியம் அலுமினியம் சிலிகேட்டு பெர்முடிட்டில் கடின நீரைச் செலுத்த மென்னீர் கிடைக்கும்", "needs_definition": false, "gloss_en": "hard water", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 195"}]}}