{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dyv3n454/", "data": {"id": "dyv3n454", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dyv3n454/", "kind": "word", "headword": "கீழ்ப்பக்க விசை", "romanization": "kīḻppakka vicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:07.907332+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெரும்பாலான கணினி விசைப் பலகைகளில் காணப்படும் அடிப்படையான விசை. PgDn எனக் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதன் பணி வெவ்வேறு நிரல்களில் வெவ்வேறு விதமாக இருக்கும். பெரும் பாலானவற்றில் இதை அழுத்தியதும் காட்டி (cursor) ஆவணத்தின் அடுத்த பக்கத்தின் தொடக்கத்தில் நிற்கும். அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரிகளைக் கடந்து நிற்கும்.", "needs_definition": false, "gloss_en": "page down key", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1069"}]}}