{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dvks5yde/", "data": {"id": "dvks5yde", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dvks5yde/", "kind": "article", "headword": "இதோபதேசம்", "romanization": "itōpatēcam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.864516+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இதோபதேசம்: பஞ்சதந்திரக் கதைகளிலிருந்து நீதிபுகட்டும் கதைகள் பலவற்றை எடுத்துத் தொகுத்துள்ள சமஸ்கிருத நூலுக்கு இதோபதேசம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.", "body_ta": "இதோபதேசம்: பஞ்சதந்திரக் கதைகளிலிருந்து நீதிபுகட்டும் கதைகள் பலவற்றை எடுத்துத் தொகுத்துள்ள சமஸ்கிருத நூலுக்கு இதோபதேசம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது."}}