{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dvk8cjb4/", "data": {"id": "dvk8cjb4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dvk8cjb4/", "kind": "word", "headword": "நிகழ்நேர இயக்கிகள்", "romanization": "nikaḻnēra iyakkikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:24.897270+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐபிஎம் பீசி டாஸ் 7 இயக்க முறைமையில் Dynaload என்ற கட்டளை உண்டு. டாஸ் சின்னத்தில் இக்கட்டளையைத் தந்து, சில சாதன இயக்கிகளை நினைவகத்தில் ஏற்றிக் கொள்ள முடியும். பொதுவாக, சாதன இயக்கிகள் config. sys என்னும் தானியங்கிக் கட்டளைக்கோப்பு மூலமாகவே நினைவகத்தில் ஏற்றப் படுகின்றன. கணினி இயக்கப்படும்போதே இது நிகழ்ந்து விடும். புதிதாக சாதன இயக்கி எதனையும் ஏற்ற வேண்டுமெனில் config sys கோப்பில் திருத்தம் செய்து மீண்டும் கணினியை இயக்கவேண்டும், ஆனால் Dynaload மூலம் config. sys கோப்பினைத் திருத்தாமலே சாதன இயக்கியை நினைவகத்தில் ஏற்ற முடியும்.", "needs_definition": false, "gloss_en": "Dynaload drivers", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 497"}]}}